View Single Post
  #4  
Old 03-06-21, 12:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,368
My Threads  
http://kamalogam.com/new/showthread.php?t=71927
இது தான் அந்தக்கதையில் சுட்டி, இதனை கிளிக் செய்யும் போதெல்லாம் பிழை செய்தி வரனுமில்லையா?.

ஆனால் தளத்திலே உள்ளினைந்த ஒரு செக்யூரிட்டி சாப்ட்வேர் நீங்கள் அந்த நேரத்தில் 10:17 இரவு, அந்த ஒரு நிமிடத்தில் அடுத்தடுத்து 4க்கு மேல் திரி திறந்ததாக ரிப்போர்ட் செய்துள்ளது, பொதுவாக கதையை திருடி பதிப்பவர்கள் தான் இம்மாதிரி வேலை செய்வார்கள். ஒரு நிமிடத்தில் 4 கதை திரி படித்து விட முடியுமா?.

நீங்கள் கதைகளை நகலெடுப்பவர் என்றால், அதனை பிற இடத்தில் பதிக்க முற்படுப்வர் என்றால், அதனை பிடிஎப் ஆக மாற்றுபவர் என்றால் உடனே நிறுத்தி விடுங்கள். தளம் என்றும் இங்கே இருக்கும், அதனை நம்பாமல் இம்மாதிரி ஆப்லைன் காப்பி எடுப்பவர்/ பிற இடத்தில் பகிர நினைப்பவர் மென்பொருளால் இனங்கண்டு விரைவில் நீக்கப்படுவர். அதன் பின்னர் என்ன செய்தாலும் திரும்ப இங்கே இனைய முடியாது.

இன்னும் சில விசயங்களை சொல்ல முடியும், அதெல்லாம் சொன்னால் திருட்டுவேலை செய்பவர்கள் இந்த திரியை பார்க்க நேர்ந்தால் அவர்கள் உசாராகி விடுவார்கள் என்பதால் ஒரு கோடி காட்டியிருக்கிறோம்.

புதிதாக சேர்ந்தவர்களில் 12 பேர் இம்மாதிரி கண்கானிப்பில் இருக்கிறார்கள் அதில் 4 பேர் கட்டண உறுப்பினர். யாராயிருந்தாலும் தவறு எல்லை மீறும் பட்சத்தில் கணக்கு தீர்க்கப்படும். சமரசம்/மன்னிப்பு/தெரியாமல் செய்திட்டோம் இந்த ஒரு முறை மட்டும் என்ற வார்த்தைக்கெல்லாம் இடங்கொடுக்க மாட்டோம்.
__________________
Reply With Quote