View Single Post
  #37  
Old 23-02-22, 01:12 PM
Sivaraman2007 Sivaraman2007 is offline
Junior Member
 
Join Date: 27 Jan 2022
Posts: 101
iCash Credits: 1,469
My Threads  
டிசம்பர் மாத போட்டியில் வென்ற காதலன்,நைஸ்கை,மற்றும் ஏஸ்டிகே விற்றும் மனதார பாராட்டுகள்.

கதை எழுதுவதே கடினம் அதிலும் அனைவரையும் கவரும் வகையில் எழுதுவது அதை விட கடினம்.போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது என்பது சாதனையாகும்.அதை செய்த உங்களை பாராட்டுவது சாலசிறந்தது.

மேலும் பல கதைகளை படைத்து எங்களை இன்புற்றுக்காக்குக
Reply With Quote