View Single Post
  #106  
Old 24-09-12, 02:59 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,957
My Threads  
ஒன்பது ஆயிரங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் நண்பர் smdhabib அவர்களுக்கு லோக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறும் நேரமிது !

நண்பர் smdhabib, அவர் அவருடைய அன்பானா, மிகவும் பண்பான சிறு சிறு உதவிகளால் நம் எல்லோர் நெஞ்சங்களிலும் நின்று நிறைந்தவர் !

நண்பர் smdhabib அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் தகுதி எனக்கு அறவே இல்லை !

அதனால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நண்பர் smdhabib அவரிடமிருந்து என்னை வாழ்த்த, அவரின் வாழ்த்து கோருகிறேன் !


,
Reply With Quote