View Single Post
  #102  
Old 22-09-12, 09:56 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
வண்ண வண்ண வரிகளால் வார்த்தைக் கோலம் இடுபவர்! பாயசத்தின் நடுவே தென்படும் கிஸ்மிஸ் பழம் போல் கவிதை வரிகளைத் தூவுபவர்!

‘பிடித்த பிடியில் வியர்த்த புடவை’ போன்ற வித்தியாசமான தலைப்புகளால் நம் மனதைக் கொள்ளை கொள்பவர்!

எல்லாப் படைப்புகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவர்!

இவ்வளவு பெருமைகளுக்கு உரியவரும், 9000 பதிவுகள் தந்த நம் இனிய நண்பருமான ஹபிப் அவர்களுக்குப் பாராட்டுகள்!

அவர் விரைவில் 10000ஐயும் தாண்டி வெற்றிகரமாகப் பயணிக்க வாழ்த்துகள்!

ஜமாயுங்க கேப்டன்!

தக்க சமயத்தில் நினைவூட்டிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு நன்றி!
Reply With Quote