View Single Post
  #24  
Old 10-12-17, 01:16 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
மூவாயிரம் முத்தான (கவிதைகள் நிரம்பிய) பதிப்புகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
உண்மை தான் நண்பரே, கவியரசரின் பதிப்புக்கள் அனைத்தும் முத்துக்களே அதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஒருவரின் படைப்பை அந்தமுதல் ஆதிவரை ஊடுருவி சென்று கவி நயத்தோடு பின்னூட்டம் இடும் அவர் பாங்கே தனி.

முத்தான மூவாயிரம் பதிப்புக்கள் தாண்டிய லோக கவிச்சக்கரவர்த்தி நல்லவன்1010 அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு மேலும் பல்லாயிரம் முத்துக்களை உதிர்க்க கவியரசை வேண்டி கொள்கிரேன்.

Quote:
Originally Posted by tdrajesh View Post
(எனக்கும் ஒரு கவிதை எழுதி பாராட்ட ஆசைதான் – முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபடலாமா என்று யாரோ சொல்லுவதால் நான் முயற்சி செய்யவில்லை)
இங்கேயும் அதே நிலைதானுங்கோவ்.
Reply With Quote