View Single Post
  #1  
Old 15-05-10, 05:29 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நிர்வாக உறுப்பினர் ஹபீப் "9000" - வாழ்த்துவோமாக! (updated: 22.09.12)

நிர்வாக உதவியாளார் நண்பர் & தம்பி ஹபீப்.. ஐம்பது சத(5,000) பதிவுகளை கடந்து, வீர நடைபோட்டு,வெற்றி உலா வருகிறார்..

அவரின் அயராத உழைப்பு..கதை படைக்கும் திறன்,, நிர்வாக போட்டிகளத்தை திறம்பட நடத்திய பெருமை என்று பல அவருக்குண்டு..

படைப்பாளியை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே,, முடிந்தவரை எல்லா சவால் போட்டிகளிலும், இத்தனை வேலை பளுவிற்கும் இடையில் தன்னால் முடிந்த அளவிற்கு கலந்துகொண்டு தன் பங்களிப்பை அளிப்பவர்..

தம்பி ஹபீப்பின் அரிய செயல் & திறமையை பாராட்டி வாழ்த்த, அனைத்து நண்பர்களும் இந்த தருணத்தில் அன்புடன் கேட்டுகொள்கிறேன்..

என்னுடைய பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

அவரை அனைத்து நண்பர்களும் வாழ்த்துவோமாக!

பின்னர் பதித்தது:
13.07.2010, 6000 பதிவுகளை கடந்து வீர நடை போடும் நண்பருக்கு வாழ்த்துகள்..


பின்னர் பதித்தது: 17.12.2010..
தம்பி இன்று 7000பதிவுகளை கடந்து,, புதியதொரு சிகரத்தை எட்டியமைக்கு பாராட்டுக்கள்..


பின்னர் பதித்தது: 28.01.2011..
அதிவிரைவாக 7000த்திலிருந்து, 8000பதிவுகளை தொட்டுவிட்டார் தம்பி ஹபீப்.. வாழ்த்துவோமாக!!


22-09-2012 பதித்தது:
அன்பிற்கினிய தம்பி இன்று 9,000பதிவுகளை தொட்டு,அசத்துகிறார் தம்பி ஹபீப்.. வாழ்த்துவோமாக..

Last edited by bedroom_salak; 22-09-12 at 03:14 PM.
Reply With Quote