View Single Post
  #47  
Old 17-10-07, 01:13 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 96
iCash Credits: 959
My Threads  
நான் அனைத்து ஈ−மெயில் வசதி வழங்கும் தளாங்களில் ஒரு பொதுவான பெயரை உப*யோகிக்க விரும்பினேன்.
நான் இஞ்சீனியர் என்பதால் என் இயற்பெயர் முன்பு er என்பதை உபயோகித்து வந்தேன்.
இங்கும் முதலில் அப்படித்தான் அலைந்து திரிந்தேன்.
பின்னர் தான் உரைத்தது அடடா மிகப் பெரிய தவறு செய்து விட்டோமே என.
எனவே பெயரை மாற்ற நினைத்து காமம் தீ போன்றது எனவே நெருப்பு என மாற்றுமாறு விண்ணப்பித்திருந்தேன்.
அந்தப் பெயரை யாரோ ஒரு நண்பர் எடுத்துக் கொண்டதால்
நெருப்புக்குப் பின் விண்ணப்பித்த வருடத்தையும் சேர்த்து கொடுத்து விட்டனர்.
எனக்கு மேட்ரிக்ஸ் படம் மிகவும் பிடிக்கும் எனவே அந்த படத்திலுள்ள ஒரு காட்சியை அவ்தாராக வைத்துள்ளேன்.
இனிமே ஒரே அவ்தாரில் உலவாமல் சுழற்ச்சி முறையில் மாற்றலாம் என இருக்கிறேன்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Reply With Quote