View Single Post
  #45  
Old 16-10-07, 09:12 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,440
My Threads  
மிகவும் சுவாரசியமான திரி!

அது சரி வரிப்புலியாரே! இந்த திரியை நீங்க update பண்ண மாதிரி தெரியலையே..! புதுசா ஏதோ படம், பேருன்னு திரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களே. அதையும் இங்கே சொல்லுங்க.

எனக்கு பிடித்தவை...

மற்ற படி நண்பர் mouse எப்படி தனது பெயரை வைத்தார் என்பது சிரிப்பை வரவழைத்தது. நல்ல வேளை அவரது கை mouseன் மீது இருந்தது. இல்லா விட்டால் என்ன பெயர் கொண்டிருப்பாரோ?

அடுத்து.. Maggie.. காரணம்..maggie noodles பிடிக்குமாம்..!

அடுத்து.. ஓல்வாத்தியார். அவர் அனைவருக்கும் ஓல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தலையாய கடமையை தனது சிரத்தில் மேற்கொண்டு திரிகிறார்.. பாவம்..

அப்புறம்.. வல்லரசு! சும்மா தெனாவெட்டாய் கூரான மீசை, நக்கல், நையாண்டி என்று சுற்றிக்கொண்டு இருப்பவர் இந்திய வல்லரசுக்காக கனவு காண்பவர் என்பது ஆச்சரியம்.

அப்புறம் ஐயனாராய் தண்டிக்க உளாவிக்கொண்டு இருக்கும் கம்பன் முத்து அவர்கள்.

ஆதி டென்ஷன் ஆகிட்டார். அதனாலே அவரை விட்டு விடுவோம்.

Novalia.. காதலால் கசிந்துருகி...

Kands..! நடிகர் Pierce Brosnanஐ மட்டுமே ஜேம்ஸ் பாண்டு என்று தவறாக எண்ணிக்கொண்டதாக தெரிகிறது. குறைந்த பட்சம் Pierce Brosnan ஆடிய ஆட்டமாவது இவர் ஆடுவாராக..!

Sathy.. இன்னுமொரு காதலாய் கசிந்துருகுபவர் போல..

Rusi18.. தனது வாழ்கையில் நிரந்திரமான நிகழ்வுகளை சுருக்கி கடுகாக்கி வைத்துள்ளவர்..( கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!)

சூர்யதமிழன்.. தமிழும் வேண்டும்.. தானும் வேண்டும் என்று பெயர் எடுத்தவர்..

மச்சகாளை.. என்னமோ சொல்லரார்.. பார்க்க கூடாத இடத்தில் மச்சம் இருப்பதாய்.. அந்த இடத்தை யாருமே பார்க்கலைன்னா அவர் என்ன கதி ஆவாரோ..! பாவம்.

Sriram.. பெற்றோர் மீது பழியைப் போட்டுவிட்டு ஜாலியாக சுற்றிக்கொண்டு இருப்பவர்.. யார் தான் இவருக்கு கால்கட்டு போடுவார்களோ?

Hayath.. யார் என்னவென்றே தெரியாது.. ஆனால் அவரது பதிப்புக்கள், அவதார் படம் எல்லாம் will demand respect.

JM.. புதிர்.. நாங்கள் எல்லம் புதியவர்கள். அதனால் புரிவதற்கு வாய்ப்பு இல்லை.

அடுத்து நண்பர் டுபுக்! நானும் நிறைய நாட்களாக கேட்க வேண்டும் என்றே நினைத்து இருந்தேன். அவரே சொல்லி விட்டார். கடுப்பாகி டுபுக் என்று அவதரித்ததாக.. ஆனால் ஏன் எம்ஜிஆரின் படத்தை அவதாராக வைத்து இருக்கிறார் என்று தான் புரியவில்லை..

குறும்புக்காரன்.. என்ன சொல்லுவது..! இவர் எழுப்பாதா குறும்பா (சர்ச்சையா)? காமலோக பெருந்தலைகளையே உருட்டியவர். (உருட்டி இன்னும் தலைவலிகளை கொடுப்பவர்..ஹீ..ஹீ..ஹீ..)

காமகுரு.. பள்ளி நாட்களில் இருந்தே, தீர்ந்து தெரு வழியாய் போய்க்கொண்டு இருப்பவர்! (நான் சொல்லவில்லை. அவரே தான் சொல்லி இருக்கிறார்!!)

சங்கவி! மரத்துக்கு சேலை கட்டிவிட்டால் கூட நாக்கை தொங்க போட்டு அலையும் மக்களுக்காக பெயரும், அவதாரும் எடுத்து ஊர்வலம் வரும் நண்பர்..


சரி இப்போது என்னைப் பற்றி கூறித்தான் ஆகவேண்டும் (எவ்வளவு பேரோட காலை தான் வாறிவிடறது..!)

நான் இந்த தளத்தை தேடிக்கண்டு பிடித்த.. பதிவு செய்யும் போது.. user பெயர் கேட்கப்பட்டது. இரண்டு மூன்று பெயர்களை டைப் அடித்து பார்த்தேன். எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன. பின்னர் கடுப்பாகி (நான் அன்றைய தினம், எனது கையில் titan watch ஒன்றை அணிந்து இருந்தேன்) டைட்டன் என்று டைப் அடித்தேன். என்ன ஆச்சரியம்! அன்றில் இருந்து எனது பெயர் இங்கே டைட்டன் ஆகிவிட்டது.

அவதார் படத்தை பொறுத்த மட்டில், ஒரு Sensual படத்தை கூகுலில் தேடினேன். கிடைத்தது. அதையே போட்டுவிட்டேன். மற்ற படி ஒன்றும் இல்லை.

இன்னொரு முக்கிய விஷயம். நமது காமலோகம் போலவே எனது பிறந்த நாள் கூட 04 Mar தான்.
Reply With Quote