வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by asho
இந்த மாதம் மொத்தம் 30 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.
|
நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஒட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பலருக்கு கதை எழுதவும் ஊக்கத்தை வழங்கும்.