View Single Post
  #3  
Old 10-07-07, 01:23 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,127
My Threads  
திரியை திறந்து பார்க்காமல் திரியில் பதிந்ததை எப்படி பார்ப்பது என்று கேட்கிறீர்க்ள்.

நண்பர் வரிப்புலி சொன்னது போல பார்த்தாலும் திரியை திறந்து தான் ஆக வேண்டும்.

நான் ஒரு மாற்றுவழி சொல்கிறேன். உங்கள் யூசர் புரபைல் சென்று (இதை கிளிக் செய்தும் http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions ) Default Thread Subscription Mode என்பதில் இன்ஸ்டண்ட் இமெயில் நோட்டிபிகேசன் என்று கொடுத்து விட்டால் உங்கள் இமெயிலுக்கு இந்த செட்டிங்க்ஸ்க்கு பின் செய்யும் புது திரிகள் பதிவுகளின் பதில் அத்தனையும் உங்கள் இமெயிலுக்கு வந்து விடும்.

நீங்கள் இமெயில் அடிக்கடி திறந்து பார்க்க வேண்டும், அல்லது உங்கள் Computer-ல் (outlook express) இமெயில் கிளையன்ட் மூலம் பார்த்து கொள்ளலாம்.

இதற்கு முன் செய்த பழைய போஸ்ட்களுக்கும் இம்மாதிரி வேண்டும் என்றால் http://www.kamalogam.com/new/subscription.php சென்று அனைத்தையும் செலக்ட் செய்து notification-ல் instant என்று கொடுக்க வேண்டும்.

செய்து பார்த்து பதில் பதியுங்கள்.
__________________
Reply With Quote