View Single Post
  #21  
Old 12-05-14, 04:45 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நண்பர் டியர் திரு ராஜ் அவர்களே..! லோகத்தில் இணைந்து கிட்டத்தட்ட 9 வருடங்களாகியும் இன்னும் மூவாயிரத்து சொச்சம் பதிப்பிலேயே இருப்பதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் அதே நேரம் எனது கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன். ஏனென்றால் தங்களைப்போன்ற நல்ல விமர்சகர்களின் பதிவுகள் இன்னும் அதிகமாக வேண்டும். அப்பொழுதுதான் எழுத்தாளர்களிடமிருந்து மேலும் அதிகமான படைப்புகளை நாம் எதிர்பார்க்கவும் முடியும். செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா..? (செஞ்சீங்களா... நீங்க செஞ்சீங்களான்னு திருப்பி கேட்டுப்புடாதீங்கப்பு..!)
Reply With Quote