View Single Post
  #17  
Old 03-12-22, 03:05 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,476
My Threads  
ASTK - 22 முறை நட்சத்திர எழுத்தாளர் விருது பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. லோகத்தில் ஒருவர் பெற்ற அதிகபட்ச நட்சத்திர எழுத்தாளர் விருது எண்ணிக்கை இது தான் என நினைக்கிறேன். 22 முறை போட்டியில் ஜெயிக்கிறார் என்றால் அவருடைய எழுத்து திறமைக்கும் வாசகர்களை கவர்கிற ஆற்றலுக்கும் அதுவே உதாரணம். வாழ்த்துகள்.

இரண்டாமிடம் வென்ற லோகத்தின் அபிமான எழுத்தாளர் காதலனுக்கும் காமவிரும்பிக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote