View Single Post
  #31  
Old 06-03-22, 02:12 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 94
iCash Credits: 919
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
நமது காமலோகம் தனது 21ம் ஆண்டில் மிளிர்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எமது லோகத்தின் தலைவரே
உங்களுக்கு நன்றி நன்றி நன்றி...!!!

Quote:
Originally Posted by asho View Post
1) மூத்த உறுப்பினர் என்றால் பத்து வருடத்திற்கு முந்தையவர், அதாவது அவர் சேர்ந்த காலம் 04-03-2012க்கு முந்தின தேதியாக இருக்க வேண்டும். அவர் ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் என்ற திரியில் சொன்னதில் பாதி பதிவுகள் அவர் விரும்பும் அடுத்த வாசலுக்கான தகுதியாக இருக்கும். தமிழ்வாசலுக்கு 10, காமக்கதை வாசலுக்கு 20, தீ.த.உறவு வாசலுக்கு 30, வென்கலவாசலுக்கு 125, வெள்ளி வாசலுக்கு 375, தங்கவாசலுக்கு 1000 பதிவுகள் போதும். இவர்கள் மட்டும் அனுமதிகளை நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடலிட்டு ஏப்ரல் 3க்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சந்தோசமான அறிவிப்பை பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன்...
சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை...
மனம் குதுகலிக்கிறது ...!!!


Quote:
Originally Posted by oolvathiyar View Post
20
ஆண்டுகள் வெற்றி நடை போட்டு 21 ஆம் ஆண்டில் நுழைகிறது நமது லோகம். இந்த தளத்தை துவங்கி குறிப்பாக விதிமுரைகள் மூலம் வழிகாட்டிய தலைவர் முக்குறியோனுக்கு நன்றி. தளத்தை தொடர்ந்து கண்கானித்து சரியான பாதையில் பயனமிட வைத்த நிர்வாக உறுப்பினர்கள் சேவை மகத்தானது.
20 ஆண்டுகளாக படைப்புகள் பல தந்து சிறப்பான பங்களிப்புகள் செய்து இந்த தளத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மூத்த உருப்பினர்கள் மற்றும் இன்னும் சிற்பாக கொண்டு செல்ல வந்திருக்கும் இளைய உருப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இடையில் கானாமல் போயிருந்த நான் மீண்டும் எட்டி பார்த்த போது இந்த திருவிழா சமயத்தில் சரியாக வந்து கலந்து கொன்ட மகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.
வந்துட்டாரு அய்யா வந்துட்டாரு!!!
என் காமலோகத்தில் காமகுரு...!!!
காமத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் காம வாத்தியார்...!!!
நீங்கள் வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது உங்கள் மேல் கோவத்துடன் இருக்கும் இந்த இளையவன்...!!!


பின்னர் பதிந்தது:
தனிமடலில் விண்ணப்பித்த உடனே எனது பத்தாண்டு கால ஆசையை நிறைவேற்றிய நிர்வாக உறுப்பினர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....

Last edited by asho; 07-03-22 at 08:05 AM.
Reply With Quote