View Single Post
  #2  
Old 21-10-21, 11:06 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,995
My Threads  
Quote:
Originally Posted by niceguyinindia View Post
12000 பதிவுகள் என்ற மைல் கல்லை அடைவதற்கு நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம்
நமது லோகத்தில் 12000 பதிவுகள் என்ற இமாலய மயில்கல்லை தொட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!

லோகத்தில் தங்களின் பங்களிப்பு என்பது மிகவும் சிறப்பானதாவும், பல படைப்பாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், சோர்ந்து போவோருக்கு ஆதரவு அளித்து தூக்கி விடும் வகையிலும், உற்சாகத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
Quote:
Originally Posted by niceguyinindia View Post
நன்றி நண்பர்களே தொடர்ந்து எனது பதிவுகள் இருக்கும்
மிக்க நன்றி நண்பரே! இங்கே பலர் சில காலம் லோகத்தில் பயணிக்கிறார்கள். பற்பல காரணங்களால் இடையில் காணாமலே போய் விடுகிறார்கள். ஆனால், தங்களின் தொடர் பங்களிப்பை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவே உள்ளது நண்பரே.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த செல்வம் தங்களுக்கு நிறைவாய் கிடைக்கவும் பல்லாண்டு காலம் இன்பமாய் வாழவும் மனதார வாழ்த்துகிறேன்!
தொடர்ந்து நம் லோகத்தில் தங்களின் பங்களிப்பை கொடுத்து அசத்துங்கள் நண்பரே!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote