View Single Post
  #27  
Old 04-03-10, 03:32 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
எட்டு ஆண்டுகள் கடந்து ஒன்பதாவதில் கால் பதிக்கும் காமலோகத்தின் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்கிறேன். இதில் நானும் ஒரு தொடக்க உறுப்பினராக இருந்தது என்னை மேலும் களிப்புற வைக்கிறது. தொடங்கியது முதல் இன்று வரை இதனை கட்டிக்காக்கும் முக்குறியோனுக்கும், இரவும் பகலும் அயராது உழைத்த, இப்போது உழைத்துக்கொண்டிருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும், காமத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், அவர்களை பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றிகளும், வாழ்த்துக்களும்.

பிறந்தநாள் விழா கானும் இம்மாதம் ‘தினம் ஒரு திரி’ என்ற உறுதியோடு நானும் உங்களுடன் சேர்ந்து சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வாழ்க காமம்!. வளர்க காமலோகம்!


காமலோகத்தின் 9-வது பிறந்தநாள் ஸ்பெசல்
நினைவெல்லாம் நிர்மலா!

Last edited by Rassy_Camren; 04-03-10 at 08:06 PM.
Reply With Quote