View Single Post
  #46  
Old 11-08-09, 03:44 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
Quote:
Originally Posted by வசந்திமகன் View Post
வணக்கம்
நான் தான் வசந்திமகன் வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்
ஆனால் என்னால் கதைகளை படிக்க இயலவில்லை படித்தால் இன்னும் உற்சாக படுத்தலாம் குறிப்பாக ஆரூன் கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்விரைவில் என் குடும்ப கதைகளையும் என் சொந்த அனுபவங்களயும் உங்களுக்கு அற்பனிப்பேன்.

நன்றி
வாங்க நண்பரே

வந்ததும் நல்லா தமிழில் உங்களை அறிமுகபடுத்தியும் உங்களுடைய ஆசைகளையும் சொல்லி இருக்கிங்க அதை ஏன் இந்த பழமையான திரியில் சொல்லி இருக்கிங்னௌதான் புரியல

முதலில் இந்த புதியவர் அறிமுகம் பகுதியில் சென்று உங்களை பற்றி அறிமுக செய்து கொள்ளுங்கள். பிறகு உங்களால் முடிந்த அளவுக்கு தரமான பின்னூட்டங்களை போடுங்கள் மற்ற வாசல்களில் கதவு தானாக திறக்கும்

அந்த சிகப்பு வண்ணம் பூசப்பட்ட எழுத்துக்களை படிக்கும் போது மண்டைகுள் ஏதோ மணியடிக்குது அனேகமா நிர்வாக நண்பர்களுக்கும் அதே மாதிரி அடிக்கலாம்