Quote:
Originally Posted by xxxGuy
தற்போது Tapatalk என்ற அந்த முதல் மென்பொருளை இன்று முதல் இலவசமாக்கியுள்ளார்கள்.
|
தாங்கள் கூறிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். ஒவ்வொரு பகுதியாக தெரிகிறது. ரொம்ப காலமாக ஐபோனில் கூகுள் குரோம் வழியாக பார்த்த்தால் அதிலேயே வசதியாக இருக்கிறது. ஐ போனில் காப்பி பேஸ்ட் இல்லாமல் தமிழ் பின்னூட்டம் இட ஏதாவது வழி இருக்கிறதா?