தலைவரே,
என் கைபேசியில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளம் உள்ளது. அதில் கூகிள் குரோம் (
Google Chrome ) ப்ரவுசர் இல் எந்த பிரச்சனையும் இல்லை நமது காமலோகம் தளம் கம்பியுட்டரில் தெறிவது போல் தெளிவாக இருக்கிறது. தமிழ் விசை (
Tamil Visai ) செயலி வழியாக எளிதாக பின்னோட்டம் ஈடவும் முடிகிறது.
சோதித்து பார்த்ததில் ஆண்ட்ராய்ட் 4.0 ICS க்கு மேல் உள்ள அனைத்து கைபேசியிலும் நம்ம தளத்தை படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.