View Single Post
  #33  
Old 10-10-12, 07:03 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நேற்றுடன் புதியவர் சேர்க்கை முடிவடைந்தது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தலைவருக்கு சில நாட்கள் ஆகக்கூடும். அப்புறம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்தது, என்ற தகவல்களை நாங்கள் அறியலாமா? சும்மா ஒரு க்யூரியாஸிடி.