View Single Post
  #14  
Old 20-04-11, 05:56 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
தவிச்சிப் போயிட்டேன் தவிச்சி. பைத்தியம் மாதிரி மாதிரி வருவது, போவது, வருவது போவதுன்னு நாளெல்லாம் ட்ரை செஞ்சிட்டு இரவு 10 மணிக்கு தூங்கப்போயிட்டேன். நடுவில இரண்டு நண்பர்களுக்கும் போன்செய்து என் தவிப்பை ஷேர் செய்தேன். காலை எழுந்தவுடன் பார்த்தால் திரும்ப வந்திருக்கு.

இது ஒரு மேஜர் ஜாப். தலைமை நிர்வாகிக்கும் அவர்க்கு உதவிய நண்பர்களுக்கும் ஒரு சேல்லஞ்ஜாக இருந்திருக்கும். பேக்-அப் டிஸ்க் எத்தனை டெராபைட் இருக்குமோ? ஒரு பிசாத்து 360 ஜி,பி, ஹார்ட் டிஸ்குக்கு பேக்-அப் தயாரிக்கவே என்னளவு கஷ்டமா இருக்கு? அதை அப்டேட் செஞ்சிகிட்டே இருக்கணும்னா -- முடியலைப்பா.

தலைவருக்கும் அவருக்கு உதவியவர்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. பாராட்டுகள், வாழ்த்துகள்.