View Single Post
  #1  
Old 08-01-06, 12:02 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
Red face firefox உலாவியில் தமிழ் எழுத்துகள் பிரச்சினை

தலைவரே,
இந்த firefox உலவியில் நம் காமலோகம் உலவ முயன்றேன் ஆனால் இந்த தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்ல. எல்லாம் எழுத்து பிழைகளுடன் வருகிறது Unicode UTF-8 தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் இன்னும் சரியாக தெரியவில்லை.

யாராவது உதவுங்கள்.
Reply With Quote