View Single Post
  #18  
Old 04-03-11, 11:09 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
10 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நம் லோகத்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இதற்கு காரணகர்த்தாவான நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக நிற்கும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள். இந்த திரியை துவங்கிய தோழி புதுமலருக்கு பாராட்டுக்கள்.
Quote:
Originally Posted by sunrise View Post
இம்மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் காமலோக நண்பர்கள் அனைவரும் கதை எழுதுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு, அனைத்து காமலோக நண்பர்களும் இம்மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பதிக்க எனது அன்பான வேண்டுகோளை என் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனை மச்சான் அப்படியே வழிமொழிகிறேன். இந்த நேரத்தில் கிளுகிளு சவால் போட்டி 49 - நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் பெருமையாக கருதுகிறேன். அதிலும் நண்பர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கதைகளை பதிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
Reply With Quote