View Single Post
  #14  
Old 04-03-11, 09:24 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,012
My Threads  
நண்பரே, ஒரு ஸ்டார் கொடுத்தவர் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்படுவார்.

சில நேரங்கள் தவறுதலாகவும் கொடுத்துச் செல்ல வாய்ப்புண்டு. இது போன்ற நேரங்களில் நிர்வாக கவனத்திற்கு 'தனிமடல் / ரிப்போர்ட் போஸ்ட்' மூலம் தெரிவித்தால் போதும். 'ரேட்டிங் கொடுத்தவர்' முறையே விளக்கம் கோரப்படுவார் அல்லது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
திரிக்கு ஒரு ஸ்டார் கொடுத்த அந்த வள்ளல் யாருப்பா?.. உங்களுக்கு வருத்தம் என் மீதா இல்லை காமலோகத்தின் மீதா?.. புரியவில்லை..

என் மீது வருத்தம் என்றால் பரவாயில்லை.. காமலோகத்தின் மீது வருத்தம் என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் உங்களை.. மிக்க நன்றி!..
Reply With Quote