View Single Post
  #4  
Old 08-01-16, 11:17 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,539
My Threads  
என்னது???? இந்த குழந்தை முக குட்டி தம்பிக்கு 43 வயது ஆகிவிட்டதா?
நம்ப முடியவில்லை. ஆகியிருக்கும் . ரொம்ப நாளாக விளையாடுகிறார் இல்லையா?
நமக்கு தான் காலத்தின் வேகம் இன்னும் தெரியவில்லை என தோன்றுகிறது.
வாழ்த்துக்கள் - லியாண்டருக்கும் , இந்த திரியின் பதிவருக்கும்.
Reply With Quote