Quote:
Originally Posted by கல்பனாXXXL
பை த வே "ஏற்கணவே" அல்ல ஆதி "ஏற்கனவே" தங்களுக்கு 3 சுழி ரொம்ப விருப்பமோ....??? "கல்பனா"வுக்கும் அநேகமாக தாங்கள் எழுதுவது "கல்பணா"தான்.....
|
என்ன செய்ய கள்(ல்)பனா? தமிழிலும், ஆங்கிலத்திலும் நான் ரெம்ப வீக். மொழியில் மட்டும் தான் நண்பியே.
வேற என்ன சொன்னீங்க! நிமிட நேரத்தில் நான் அந்த கற்பனை குதிரையை ஓட விட்டு விட்டேன். பின் தான் பிடித்து நிருதினேன்.