View Single Post
  #1  
Old 21-10-15, 04:06 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
லோகத்தில் நுழைவதில் சிக்கல்

அன்பு நண்பர்களே..

சமீபகாலமாய்.. அதாவது ஒன்றிரண்டு நாட்களாக நம் லோக முகவரிக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்படுகிறதே.. கூகுள் சர்ச் ல் தேடி.. பின் நமது தள முகவரியை க்ளிக் செய்தால் நமது முகப்பு பக்கம் ஓப்பன் ஆக மாட்டேங்கிறதே.. டிஎன்எஸ் சர்வர் டிட் நான் பைன்ட் என்பது போல் வருகிறது. இன்றும்கூட காலையில் நான் லோகத்தில் இருக்கும்போதே லோகம் கட் ஆகிவிட்டது.

அதன்பின் இப்போதுதான் லோகம் ஓப்பன் ஆனது.

நண்பர்களே.. உங்களுக்கும் இதுபோல் நேர்ந்துள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தான் இந்த சிக்கலா....?

தெரிந்திருந்தால் விளக்குங்களேன்.
Reply With Quote