View Single Post
  #1  
Old 14-01-15, 12:33 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
2015 புதியவர் சேர்க்கை ஆரம்பம்

நண்பர்களே..

புதிய உறுப்பினர்கள் இன்று பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி துவங்கியுள்ளோம். இப்போது "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். புதியவர் சேர்க்கை அடுத்த 30 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை இந்த முறை கோடிட்ட இடத்தை நிரப்பும் முறையாக எளிதாக்கியுள்ளோம். அவற்றை நிறைவு செயது நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், அவ்வாறு சேர்ந்தால் அனைத்து கணக்குகளும் தடை செய்யப் படும். ஏற்கனவே தடைபட்டவர்கள், இயங்காதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கணக்குகளுக்கு மேலும் அனுமதி கிடைக்காது..

நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து நமக்கு வித்தியாசமான நடைகளில் பல புதிய படைப்புகள் கிடைக்க உதவி செய்யவும்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-01-15 at 10:51 AM.