View Single Post
  #39  
Old 08-01-09, 12:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,473
My Threads  
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
என்ன இருந்தாலும் எங்க ஊர்காரர் இல்லையா அதுதான் சும்மா கலக்கீட்டார்.(மதுரை காரங்க மாதிரி இருக்க மாட்டாரு).... அப்பாடா அண்ணனை பிரான்டியாச்சு.
சும்மா இருக்கிற ஆளை வம்புக்கிழுக்கிறீர்கள், சரி பதிலுக்கு நானும் ஒரு கருத்து சொல்கிறேன்.

வாத்தியார் நமது லோகத்தில் 10,000 கருத்து பதிக்கும் முதல் நபராக இருக்க மாட்டார். அவருக்கு முன்னரே ஒருவர் அங்கே தல காட்டி விடுவார்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
எப்படியோ விரைவில் 10000 எட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி
__________________

Last edited by asho; 08-01-09 at 01:21 PM.