View Single Post
  #23  
Old 27-01-22, 07:44 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,223
iCash Credits: 48,252
My Threads  
Quote:
Originally Posted by harshanwriter View Post
என்னை பொறுத்த வரை போட்டியில் நானே கதை எழுதி இருந்தாலும் என் கதைக்கு வாக்களிப்பதை விட எது சிறந்த கதையோ அந்த கதைக்கு வாக்களித்தால் தான் சிறந்த கதை எழுதும்
ஆசிரியர்களுக்கு உற்சாகமாக இருக்கும்
உங்கள் கருத்து என் எண்ணத்தோடு ஒத்துப் போகிறது நண்பரே.

Quote:
Originally Posted by asho View Post
என் வாழ்நாளில் இங்கே அவார்ட் வாங்கியது வாசகர் சவால் போட்டியில் சிறந்த வருடாந்திர சவால் நடத்துநர் அவார்ட் வாங்கியது தான், அதிலும் இந்த அவார்ட் தலைவர் தர மறுத்து விட்டார், நாமே எல்லாவற்றையும் முன்னின்று செய்து விட்டு பின் நாம் ஜெயித்தாலும் அவார்ட் தருவது உணமையாகவே இருந்தாலும் யாராவது தவறாக நினைக்க கூடும்
காமலோகம் மிகக் கட்டுபாடாக இருக்க மிகச் சிறந்த உதாரணம். உள் விவகாரமாயினும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Quote:
Originally Posted by asho View Post
உறுப்பினர்கள் யாராவது வாசகர் சவால் நடத்தவில்லை என்றாலும் நிர்வாக உறுப்பினர்கள் கையை கட்டிக்கொண்டு அந்த சவால் முன்பதிவு திரியை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். யாராவது வந்தால் கபக்கென்று பிடித்து போட்டு விடுகிறோம்.
நகைச்சுவையாகச் சொன்னாலும், இதன் பின்னாலிருக்கும் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நமது வாசகர்களும், படைப்பாளிகளும் அந்த நிலை ஏற்பட விடமாட்டார்கள் என்பது சமீபத்திய வாசகர்கள் சவால் போட்டிகளின் மூலம் தெரிவதால் நல்ல நம்பிக்கையைத் தருகிறது.
Reply With Quote