View Single Post
  #1  
Old 21-03-06, 01:49 AM
sundaar sundaar is offline
User inactive for long time
 
Join Date: 20 Dec 2005
Posts: 117
My Threads  
எச்சிரிக்கை அளவு

ஐயா மேர்பார்வையாளர் அவர்களுக்கு

நான் தவறாக பதித்த பதிப்பகலுக்கு நீங்கள் எனக்கு 50% எச்சிரிக்கை கொடுத்து உள்ளிர்கள் அந்த அளவு தானாக நீக்கப்படுமா அல்லது அது அப்படியே இருக்குமா கொஞ்சம் விளக்கம் தேவை. மேலும் நான் வென்கல வாசலுக்கு எப்பொது தகுதியாவேன். இப்பதிப்பும் தவறு என்றால் விளக்கவும்.
நன்றி
Reply With Quote