நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்
1.முதல் பரிசு பெற்ற
Kathalan
அவர்களுக்கும்
[ஏழாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.]
2.இரண்டாம் பரிசு பெற்ற
subbu2000
அவர்களுக்கும்
3.மூன்றாம் பரிசு பெற்ற
Sudha Janaki
அவர்களுக்கும்
அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
சக போட்டியாளர் நான்கு பேர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@
களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு நெஞ்சம் பதறுகிறது;
புகழ்பெற்ற சில பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அந்தப் பட்டியிலடப்பட்ட நான்கு வாசகர்கள் நிலை கண்டு அழுவதா, சிரிப்பதா , சினம் கொள்வதா என்று தெரியவில்லை!
மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து உழைத்து எழுதிய ஆசிரியர்கள்தம் வெள்ளந்தி மனங்களை நோகவைத்த அந்த நான்கு பேர்கள், எப்படிப்பட்ட மனம் கொண்ட வாசகர்கள்?
|