View Single Post
  #61  
Old 17-09-11, 11:01 AM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
தனிமடல் வசதி இருப்பது தங்களுக்கு எல்லாம் தெரியுமா? (அதுவே முக்கியவேலையாகவும் சிலர் இருக்கிறார்கள் ) அதில் ஏதாவது செய்திகள் வந்திருந்தால் பதில் கொடுங்கள். சிலர் அதை கண்டுகொள்வதே இல்லை. அப்படி ஒரு வசதி இருப்பது உண்மையிலேயே தெரியவில்லையா? இல்லை படித்துவிட்டு பதில் போடாமல் இருக்கிறார்களா?
நம் மேற்பார்வையாளர்கள் கூட ஏதாவது விளக்கம் கேட்டோ, இல்லை விளக்கம் தந்தோ மடல் அனுப்பி இருக்கலாம் முதலில் அதை பார்க்க பழகிக்கொள்ளுங்கள்.
Quote:
Originally Posted by BILLA View Post
அதாவது User CP ல் சென்று
Edit Option செலக்ட் செய்தால் Private Messaging --> என்றிருக்கும் அதில் Enable Private Messaging Option பட்டனில் டிக் மார்க் இல்லாமல் இருந்தது அதை டிக் செய்தேன்.
Quote:
Originally Posted by asho View Post
தனிமடலை அவுட்லுக்கில் சேமிக்க சிம்பிளான வழி, ஒரு தனிமடல் நமக்கு வந்தால் அதனை இமெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நம் தளத்தில் செட்டிங்ஸ் செய்தால் போதும். நாம் அனுப்பும் மடலை சேமிக்க நேரடி வழி இல்லை. அதற்கு பதில் நாம் அனுப்பும் மடல் எதனை(அல்லது எல்லாவற்றிலும்) BCC என்பதில் நமது பெயரையே இட்டால் நமக்கே ஒரு மடல் + மெயில் வந்து சேரும்.
மிக, மிக உபயோகமான செய்திகள், தகவல்கள். நன்றி.
Reply With Quote