View Single Post
  #4  
Old 17-01-15, 09:27 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,399
My Threads  
Thumbs up நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

மாதப் போட்டியில் மீண்டும் முதலிடம் பிடித்த நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலக்குறீங்க பாஸ். அடுத்த இடம் வென்ற நண்பர் சிங்கைத் தமிழன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் லோகத்தின் லேட்டஸ்ட் கதை மிஷின்களாக நண்பர்கள் இருவரும் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.. மூன்றாவது இடம் வென்ற நண்பர் ஷைலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் ஜேஜே, கார்த்தி, தமிழ் கிளி, ஸ்நேக் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote