View Single Post
  #15  
Old 29-04-08, 11:48 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 16,054
My Threads  
வெற்றி! வெற்றி! வெற்றி!

ஆசோ உங்கள் முயற்சியின் பலன் பெரிய வெற்றி!

இந்த ஞாயிற்றுகிழமை யாருமில்லா ஒரு வனாந்தரந்தில் சில மணி நேரங்கள் தனியாக செலவழிக்க வேண்டியிருந்தது. சும்மா காமலோகத்தை மொபைல் எக்ஸ்போளரரில் திறந்தால் ஆகா நீங்கள் படத்தில் காட்டிய ஸ்டைலான இழுவை தமிழில் காமலோகம் திறந்தது. தனி மடலுக்கு ஆங்கிலத்தில் பதில் அனுப்பிவிட்டு இதோ இந்த திரிக்கு கூட வந்தேன்.

அருமை. ஆசோ மிக்க நன்றி.

குறிப்பு: நான் தேனியுனி எழுத்துருவை காப்பி & பேஸ்ட் மட்டும் தாம் அப்போது செய்தேன். வேறு நீங்கள் சொன்ன எதையும் செய்யவில்லை.
Reply With Quote