View Single Post
  #2  
Old 15-02-22, 12:00 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,944
My Threads  
Quote:
Originally Posted by eluthaalan View Post
அனுமதி விண்ணப்பங்கள் வாசலில் ஒரு புதிய திரி தொடங்க முடியவில்லை
அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில் நிர்வாகத்தினர் மட்டுமே திரி துவங்க முடியும்.
Quote:
Originally Posted by eluthaalan View Post
தமிழ் வாசலுக்கு அனுமதி ஒரு வேளை வேறு இடத்தில் கேட்க வேண்டுமா?
அனுமதி விண்ணப்பத்திற்கு தனி திரி துவங்க கூடாது நண்பரே. அனுமதி விண்ணப்பங்கள் பகுதியில் Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம் என்றொரு திரி உள்ளதே. கவனிக்கவில்லையா? 30-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்த பின்னர் இந்த திரியில் சென்று விதிமுறைகளை படித்தவிட்டு விண்ணப்பிக்கவும்.
சுட்டி இதோ: http://www.kamalogam.com/new/showthread.php?t=34086

ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் மூத்த உறுப்பினர்களிடமோ அல்லது நிர்வாகிகளிடமோ தனி மடலில் கேளுங்கள். மேலும் புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள் இங்கேயும் தங்கள் கேள்விகளை கேட்கலாம்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!