View Single Post
  #12  
Old 24-12-13, 02:22 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
3000 போட்ட நண்பர் கே இன்னும் போட வாழ்த்துகள். நண்பர்கள் யாரும் இதுவரை கேவை பார்க்கவோ பேசவோ இல்லை என்றாலும் கே எல்லோருக்குமே நெருங்கிய நண்பர் தான்.
நண்பரின் பின்னூட்டங்கள் மேலே மச்சான் கூறியது போல் யாருடைய மனதையும் புண்படுத்தாதவை. கதைகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும் அதை சொல்வதிலும் ஒரு லாஜிக் பார்ப்பவர்.
ரா க்யூப் சவாலில் கே எழுதிய நிரந்தரம் கதை இன்னும் நினைவில் இருக்கிறது.
இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள்.
உரிய நேரத்தில் திரியை தொடங்கிய மச்சானுக்கு பாராட்டுகள்.
Reply With Quote