View Single Post
  #2  
Old 20-07-12, 05:44 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது . ஆக்சுவலா சில விசயங்களை பேச்சுத்தமிழுல் பேசினால் அங்கே தகவல் தொடர்பானது எளிதாக போய்ச்சேருகிறது.
கமலின் பல பேச்சுகள் மக்களுக்கு புரியாது ஒரு உதாரணமாக சொல்லலாம்.
எந்த மொழி வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளதே அதுவே சிறந்த மொழி.
(1955 ல் வெளி வந்த பல தமிழ் படங்களில் ஆங்கில கலப்பு இருப்பதை பார்க்கலாம்..ஆனால் தற்போது அவ்வகை வார்த்தைகள் பயன் பாட்டில் இல்லை )

அழகாக சொல்லுவதை விட தெளிவாகச்சொல் என ஒரு பழமொழி உண்டு.

புரியும் படி சொல்வது பெட்டர்ன்னு தோனுது !

நம் லோகத்தில் இருக்கும் ஒரு அகராதி
ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள்

Last edited by mouse1233; 05-09-12 at 03:01 PM. Reason: பிழை திருத்த
Reply With Quote