Quote:
Originally Posted by tdrajesh
என்னுடைய கதை 'சொல்லாயோ, வாய்திறந்து...' ஆகஸ்ட் மாத 'தென்றல்' இதழில் வெளிவந்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த 'பிறந்த நாள்' பரிசு!
|
நீங்கள் பூமிக்கு வந்த இந்த தினத்தில் எம்மிடையே உங்கள் நட்பு தென்றலாய் வந்துள்ளது. இந்த இனிய தருணத்தை தங்களுடன் இந்த திரியின் மூலம் பகிர்ந்துகொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். வாழ்த்துக்கள் பல.