View Single Post
  #103  
Old 20-04-10, 12:30 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,013
My Threads  
காமலோக துவக்க நாள் திருவிழா மிக விமரிசையாய் அதிகமதிக கதைகளுடன் நடந்தேறி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

பரிசுகளை வாரி வழங்கி படைப்பாளிகளை மகிழ்வித்திருக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு என் நன்றிகள்.

கதைகள் படைத்திட்ட படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, திருவிழாவில் அதிக கதைகள் கொடுத்து தங்கவாசல் அனுமதியை பரிசாய் பெற்றிருக்கும் நண்பர் ரசிக்கு சிறப்பு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மார்ச் மாதம் பதிக்கப்பட்ட கதைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நண்பர் Mohan1234fivesix அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். (நல்லதம்பி! பாராட்டியாச்சுப்பா!!!)

Quote:
Originally Posted by baseer View Post
நானும் இந்த 'மார்ச் மாத கதைகள் திருவிழா'வில் கதை கொடுத்துடுவேன். நண்பர்களும் அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.
எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் விடுமுறையில் இருக்கும்படியான சூழல் ஆகிவிட்டதால் நான் சொன்னபடி திருவிழாவில் கதை கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாவை மிஸ் பண்ணிவிட்டேனே!

Last edited by பச்சி; 20-04-10 at 12:43 AM.
Reply With Quote