ஒரு தரமான ஹோட்டலின் திறந்தவெளி "பப்பே" சிஸ்டம் போல இருக்கும் நமது லோகத்தில் வித விதமான கதைகள் நிரப்பிய தட்டுக்கள் .....இது சிறந்ததா அது சிறந்ததா என்பது இங்கு கேள்வியே இல்லை...ஏனென்றால் பல தரக்கட்டுபாடுகளை தாண்டி கொண்டு வரப் படும் பண்டங்களில் தரமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.....உங்கள் விருப்பம் தான் ......உங்கள் விருப்பத்திர்க்காகத்தான் இவைகள் படைக்கபட்டிருக்கிறது .....சைவம் உண்பவர் அசைவத்தை உண்பவர்கள் அசைவத்தை கோய் சொல்லமுடியுமா.....இனிப்பை சுவைத்து இன்பம் என்பவர்கள்.....பாகற்காய் பதார்த்தை ரசிப்பவனை பாவமாக பார்க்கலாமா.....அவரவர் விருப்பமே அவரவர் தேர்வு.....ஆகவே அனைத்து கதைகளையும் "பப்பே" முறையில் அலங்கரித்து ....எல்லோரின் விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவது சிறந்த ஜனநாயக முறை என்பது எனது கருத்து.....தலைவரின் விருப்பத்திருக்கு எனது தலை வணக்கம்
__________________
அன்புடன் சுப்பு 2000
|