எனக்கு சில நாட்களாக ஒரு பிரச்சனை, நம்தளம் இயங்கும் வேகம் மிக குறைவாக இருக்கிறது. எந்த பகுதியை சொடுக்கினாலும் காத்திருக்க வேண்டி இருக்கிறது.ஹ்துகள்
இதற்கு முன் அப்படி இல்லை. மற்றய தளங்களும் அப்படி இல்லை என்ன காரணமாக இருக்கலாம்.
பல கருத்துகள் தெரிவிக்கும்போது சிரம படுகிறேன், சில வேளையில் போஸ்ட் அனுப்பிய பின் காட்டாது திரும்பி வந்து பார்த்தால் இருக்கும்.
|