View Single Post
  #44  
Old 22-05-10, 11:36 AM
imilayathalapathy's Avatar
imilayathalapathy imilayathalapathy is offline
*Ex-Paid Member.
 
Join Date: 26 Apr 2010
Location: Chennai
Posts: 30
iCash Credits: 1,073
My Threads  
Cool இளையதளபதியின் வாழ்த்துக்கள்

என்னுடைய முதல் தமிழ் படைப்பானது ஒங்களை போன்ற 100 பாகங்களைப் படைத்த ஒருவரை பாரட்ட என்பது எனக்கு பெருமை.

என்னை போன்றவர்களுக்கு பின்னோட்டம் எழுதுவதோ அல்லது 100 பாகங்களையும் படிப்பதோ என்பதே சிரமமான பணி. இதை உங்களை போன்ற ஒருவர் மட்டுமே சாதிக்க இயலும்.
பொற்காசு வழங்க நிர்வாகியை தொடர்பு கொண்டு பிறகு வழங்கிறென்.
இனிமேல் நிங்கள் "போத்தன் மகாராஜா"
நன்றி
இளையதளபதி
-----------------------------------------------------------------------------------------
போட்டியிடும் வீரனை கண்டு வெறுமனே வேடிக்கை பார்பவன் விமர்ச்சிக்க தகுதியில்லை.
-----------------------------------------------------------------------------------------
__________________
இளையதளபதி.
Reply With Quote