View Single Post
  #28  
Old 18-08-07, 09:25 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,929
My Threads  
Quote:
Originally Posted by tharakar View Post
விரைவு பதிலில் (Quick Reply) உள்ள எடிடரும் எம்பெட்டெட் எடிடர் (embedded editor) ஒரு வரியின் இறுதி எழுத்துக்கள் சிலவற்றை காண்பிப்பது இல்லை. இதனால் அப்படி கண்ணுக்குப் புலப்படாத எழுத்துக்களும் பதித்தபின் பிழையாகத் தோன்றுகின்றன. அத்துடன் இதில் தேவையான எழுத்துக்களையும் கைலைட் (highlight) செய்ய முடிவதில்லை.

யுனிகோட் கொன்வேட்டரில் கதைகளை தட்டச்சு செய்து பதிக்க நேரம் அதிகம் எடுக்கிறது.
நீங்கள் என்ன பிரவுசர்\OS உபயோகிக்கிறீர்கள். என்றும் அறிய தாருங்கள்.

ஒரு கட்டத்தில் அதிகப்படியாக டைப் செய்தால் அது கீழே தெரியாமல் சென்றால் பக்கத்தில் உள்ள ஸ்குரோல் பாரை பிடித்து இழுத்தால் அது தெரிந்து விட போகிறது. மூயற்சி செய்து பார்த்து பதில் தாருங்கள்.
__________________
Reply With Quote