View Single Post
  #3  
Old 02-04-20, 12:55 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
எனக்கும் இது சற்று நெருடலாக தான் உள்ளது. முதலில் இப்படி பார்த்தபோது நான் பயந்து போனேன். யாரோ என்னுடைய ப்ரவ்சரில் கீ-லாக்கர் எனும் மென் பொருள் மூலம் யுசர் நேம் மற்றும் பாஸ்வர்டை எடுக்க பார்க்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நம் லோகத்தில் மட்டுமே அந்த கி போர்டு சிம்பல் வந்தது. அப்போது தான் புரிந்து கொண்டேன். நம் லோகத்தில் எதோ ஒரு சாப்ட்வேர் அப்டேட் போல ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது என்று. மொபைலிலும் இப்படியே காட்டுகிறது. மொபைலில் டைப் செய்ய இயலவில்லை. நம் காமலோக நிர்வாகம் சீக்கிரமாக அதற்கு ஏதாவது ஒரு தீர்வை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote