View Single Post
  #6  
Old 05-03-22, 03:45 PM
kaamaroja kaamaroja is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Dec 2011
Location: காமலோகம்
Posts: 1,885
My Threads  
இந்தியர் அல்லாத முத்தையா முரளிதரன் பூர்வீகம் இந்தியா என்பதால் அவரை விட்டு ஒரு சிறந்த வெளிநாட்டு சுழற்பந்து வீரர் என்றால் அது வார்னே மட்டும் தான். அவரின் சில விக்கெட் பார்க்க நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்.

அவரின் பந்து வீச்சை நினைக்கும் போது சச்சின் அவரது பந்தை மரண அடி அடித்ததையும் நினைக்காமல் இருக்க முடியாது.

Sent from my SM-M515F using Tapatalk
Reply With Quote