View Single Post
  #15  
Old 28-02-09, 09:41 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
Quote:
Originally Posted by vimala View Post
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள். உங்களுடைய கூட்டுறவில் இருந்து விரைவில் நல்ல தமிழில் எழுத பழகுகிறேன்.
( இந்த பதிவாவது சரியாக உள்ளதா ? )
இல்லை.

நாறு அல்ல... நார் என்பதே சரி. நார் - இழை, fibre என்று பொருள்.
எழுத பழகுகிறேன். நடுவில் “ப்” வரவேண்டும்
Reply With Quote