View Single Post
  #18  
Old 18-12-16, 01:05 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
இந்த வருடத்தின் சிறந்த கவிஞருக்கான விருது பெற்ற வாத்தியாருக்கும், ஆல்டைம் லோகக்கவி நல்லவருக்கும், போட்டியில் பங்குபெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
நிறைய இலக்க எழுத்து பிளை யோட கவிதை எழுதற
எனக்கு கவிஞர் விருது கிடைக்குமானு அநியாயத்துக்கு ஆசைப்பட்ட காலமெல்லாம் உண்டு.
எழுத்துப்பிழை இருந்தாலும் நீங்கதான் எல்லோருக்குமே வாத்தியார்..! தொடர்ந்து கலக்குங்க வாத்தியாரே..!!!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இன்னும் சித்திரக்கதை விருதை தான் பெறவில்லை என்று நினைக்கிறேன். இனி அதற்கும் ஒரு முயற்சி செஞ்சுரு வேண்டியதுதான்.
ஆமாமா.... அதையும் ஒரு கை பார்த்துப்போடுங்கப்பு..!!
Reply With Quote