View Single Post
  #20  
Old 27-05-14, 02:16 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
நி.சவால்: 0097 ல் அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்று ஆறாவது முறையாக சவால் ராஜாவான 'தங்க' மச்சானுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.. (பரிசு எல்லாம் பின்னர் வரும் மச்சான்..)

மச்சானைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள் காந்தம் மற்றும் ஸ்னேகனுக்கும் பாராட்டுக்கள்..

நான் அறிவித்த பரிசுகளை விரைவில் சரி பார்த்து வழங்குவேன்.. அதுவரை பொறுத்தருளும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்..
Reply With Quote