View Single Post
  #10  
Old 02-02-13, 03:00 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும், ஓட்டுப்போட்டு என்னை வெற்றியாளனாக்கிய அந்த 16 நல்உள்ளங்களுக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடன் போட்டியில் பங்குபெற்ற பங்காளிகளான ராம்ராஜ், காமரோஜா, நைஸ்கை ஆகிய மூன்று நண்பர்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுகள். பெப்ரவரி மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் அவர்களை வாழ்த்துகிறேன்.

மொத்தமே 30 ஓட்டுக்கள் என்பது ரொம்ப குறைவுங்க...! இனிவரும் மாதங்களில் தொடரை வாசித்து பின்னூட்டங்கள் பதித்து ஓட்டுப்போட்டு நிர்வாகச்சவாலில் கலந்து கொள்ளும் படைப்பாளிகளை மிக அதிக அளவில் உற்சாகப்படுத்துமாறு தோழர்கள்/தோழிகள் அனைவரையும் மச்சான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Reply With Quote