நான்காவது முறையாக சவால் ராஜா பட்டத்தைப் பெற்றிருக்கும் நண்பர் மச்சானுக்கு வாழ்த்துக்கள். போன மாதம் வாத்தியார் அடுத்து வந்தவரை விட 16 வாக்குகள் அதிகம் எடுத்து வென்றது போல மிகப்பெரிய வித்தியாசத்தில் போட்டியில் ஜெயித்ததற்கு தனிப் பாராட்டுக்கள்.
போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த நண்பர்கள் நைஸ்கை, காமரோஜா, ராம்ராஜ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.
|